" ஞானத்தில் நடப்பது எப்படி?"
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உண்மையான ஐசுவரியம் என்பது பொன்னோ அல்லது பொருளோ அல்ல. பரத்திலிருந்து வரும் ஞானமே உண்மையான ஐசுவரியமாயிருக்கிறது. இயேசுவுக்குள் நீங்கள் மகிழ்ச்சியையும் அசையாத அஸ்திபாரத்தை கண்டடையலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos