தேவ தயவின் வாக்குத்தத்தம்
தேவ தயவின் வாக்குத்தத்தம்

நீங்கள் தாழ்மையுள்ள இருதயத்துடன் தேவனிடம் செல்லும்போது, தமது சமுகத்திற்குள் அவர் உங்களை வரவேற்கிறார். அங்கே நீங்கள் மன்னிப்பை, பெலனை, சமாதானத்தை கண்டடையலாம். நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் அவர் காண்கிறார். உங்கள் இருதயத்தின் பெருமூச்சுகளையெல்லாம் அவர் கேட்கிறார். உதவிக்காக நீங்கள் கூப்பிடும்போது, அவர் இரக்கமுடன் பதிலளிப்பார். இன்றைய ஆசீர்வாத செய்தியைப் பார்த்து இதைக் குறித்து இன்னும் அறிந்துகொண்டு, ஊக்கம் பெறுங்கள்.

Related Videos