உங்களுக்கு நன்மை வருகிறது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய நன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு போதுமானதாய் உள்ளது. அவர் நீதிமான்களை ஆசீர்வதித்து, அவர்களின் உண்மைக்குத்தக்க பலனை அளிப்பார். இதை நீங்கள் தியானிக்கும்போது இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வீர்கள்.
Related Videos