குறைவற்ற வாழ்க்கை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் தேவனை முழு இருதயத்தோடும் தேடும்போது, அவர் எது சரியானது என்பதை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் அதைச் செய்வதற்கான பெலனையும் அளிப்பார். எவ்வளவு அதிகமாக அவரைத் தேடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் எது சரியென்பதை அறிந்துகொள்வீர்கள்; அதை எளிதாகச் செய்வீர்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து இன்னும் அறிந்துகொண்டு தேவனுடன் சமாதானத்தை அனுபவியுங்கள்.
Related Videos