ஆண்டவருக்குள் களிகூருங்கள்; திருப்தியாகுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஜெபம் ஒரு பாரமல்ல, ஒரு தேவ பிள்ளைக்கு பெரிதான சிலாக்கியம் அது. நாம் அவருடைய பிரசன்னத்தில் நேரம் செலவழித்தால், அவர் நம்மை பரிசுத்த ஆவியால் நிறைத்து, நேர்த்தியாக வழிநடத்துவார்; நம்மை மகிமையாக பயன்படுத்துவார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos