"தேவன், தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார் "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் அருளிச் செய்வார். நீங்கள் கொடுங்கள்; நம்புங்கள்; பரலோகம் எப்படி பதில் செய்கிறதென்று பாருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos