ஆரோக்கியம் அளிக்கும் பரிகாரி
ஆரோக்கியம் அளிக்கும் பரிகாரி

ஜெபத்தின் வாயிலாகவும், அவரது வார்த்தையின் வாயிலாகவும் ஆண்டவரை அண்டி நடந்திடுங்கள். நீங்கள் அவரது வாக்குத்தத்தங்களை நம்பும்போது, அவர் எல்லா பாரங்களையும் அகற்றுவார்; இடிந்தவற்றை சீர்ப்படுத்துவார்; தம் சுகமளிக்கும் வல்லமையினால் மகிமையை வெளிப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos