தேவ கிருபையை பெற்றுக்கொள்ளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனே நன்மையும் பூரணமுமான எல்லா ஈவுகளையும் தருகிறவராயிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக்கொண்டு, உங்களுக்கு மேய்ப்பராக விளங்கும்படி கேட்டுக்கொண்டால், அவரது நன்மையும் கிருபையும் எப்போதும் உங்களை தொடரும். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்
Related Videos