காயங்கள் ஆறும், ஆரோக்கியம் வரும்
காயங்கள் ஆறும், ஆரோக்கியம் வரும்

நீங்கள் எவ்வளவுதான் பாடனுபவித்தாலும் இயேசுவின்மேல் கொண்டிருக்கும் விசுவாசத்தை விட்டுவிடாதிருங்கள். அவருடைய ஒரு தொடுதல் உங்களைக் குணமாக்கி,  நற்பெயர் திரும்ப கிடைக்கும்படி செய்யும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos
// //