உண்மைக்குப் பலன் அளிக்கும் தேவன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உண்மையாய் தம்மை நம்புகிறவர்களுக்குப் பலன் அளிப்பதாய் தேவன் வாக்குக்கொடுக்கிறார். உங்கள் படிப்பை, குடும்பத்தை அவர் கரங்களில் ஒப்படையுங்கள்; அவரது பரிபூரண ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.
Related Videos