வழிநடத்தும் வெளிச்சமாய் இருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் நீதியாய் வாழும்போது, தேவனுடைய வெளிச்சத்தை பிரகாசிக்கும் கண்ணாடியாக மாறுவீர்கள்; மற்றவர்களை இருளிலிருந்து அன்புக்குள் இழுப்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos