தலைவனே எழும்பு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் மறக்கப்படுவதில்லை. நீங்கள் சர்வவல்ல தேவனுக்கு சொந்த சம்பத்தாயிருக்கும்படி தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள். இந்த சத்தியம் எல்லா சந்தேகத்திற்கும் மேலாக உங்களை உயர்த்துவதாக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos