"நீ ஏன் அழுகிறாய்? "

நீங்கள் விசுவாசத்துடன் மெல்லிய குரலில் பேசுவதையும் ஆண்டவர் கேட்கிறார். ஆகவே, தொடர்ந்து ஜெபியுங்கள்; தொடர்ந்து துதியுங்கள்; தொடர்ந்து அன்புகாட்டுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.

Related Videos
// //