கொடுத்துப்பார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவ ராஜ்யத்திற்காக உழைக்கும் தேவனுடைய ஊழியர்களை நாம் கனம்பண்ணும்போது, தேவன் விசேஷித்த ஆசீர்வாதங்களை நமக்கு அருளிச்செய்கிறார். ஆகவே, நம் இருதயத்தை இயேசுவுக்குக் கொடுப்போம்; தசமபாகத்தை அவர் ஊழியத்திற்குக் கொடுப்போம்; ஏழைகளுக்கு, தேவ ஊழியர்களுக்குக் கொடுப்போம். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து செழிப்பின் இரகசியத்தை கற்றுக்கொண்டு பாக்கியத்தை அனுபவியுங்கள்.
Related Videos