உங்கள் உள்ளம் ஆண்டவரின் இல்லமாகட்டும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
மரியாளைப்போல இயேசுவின் பாதத்தில் அமர்ந்து அவரது வார்த்தையைக் கேட்பதற்கு நேரத்தை செலவிட்டு நல்ல பங்கை தெரிந்துகொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos