நிம்மதியான வாழ்க்கை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் இருதயத்தை நீங்கள் இயேசுவுக்கு திறக்கும்போது, அவர் உள்ளே பிரவேசித்து, இவ்வுலகில் மட்டுமல்ல, நித்தியமாகவும் உங்கள் வாழ்க்கையில் ஜீவன் நிரம்பி வழியும்படி செய்வார். அன்பானவர்களே, நீங்கள் முழுவதுமாக, சந்தோஷம் பொங்கும்படி நிரப்பப்பட்டு, மணவாளன் வரும்போது அவரை சந்திக்க ஆயத்தமாகலாம். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்; தேவ ஆவியினால் நிரப்பப்பட ஆயத்தமாகுங்கள்.
Related Videos