"உனக்கு இரங்குகிற கர்த்தர் "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் எழுந்தவுடன், முதலிடத்தில் தேவனை வைத்திடுங்கள். உங்கள் திட்டங்களுக்குள், உங்களை வேலைக்குள், உங்கள் குடும்ப வாழ்க்கைக்குள் அவரை அழைத்திடுங்கள். அவரோடு நாளை ஆரம்பித்தால், அவரது சமுகம் மேகத்தைப்போல உங்களுக்கு முன்னே செல்லும்; அவரது கரம் உங்களை வழிநடத்தும். சகாயம் வந்துகொண்டிருக்கிறது என்பதை மறவாதிருங்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து தேவனுடைய உதவியைக் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Related Videos