உதவும் கரங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
வேதனையோ, பயமோ நம்மை சூழ்ந்துகொள்ளும்போது, நாம் இயேசுவின் நாமத்தைக் கூறி கூப்பிடலாம். அவர் பதிலளிப்பார், ஆறுதல் அளிப்பார், நம்மை விடுவிப்பார். அவரது சமுகம் அசைவாடி, நம்மைச் சூழ்ந்துகொண்டு சமாதானத்தை, பெலனை, சுகத்தை கொண்டு வரும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, ஆண்டவருடைய செட்டைகளின் கீழ் பாதுகாப்பை கண்டடையுங்கள்.
Related Videos