இயேசுவுடன் இணைந்திருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன்பேரிலான நம் உண்மை, தியாகம், பக்தி இவற்றைக் குறித்த விவரங்களை இயேசு வைத்திருக்கிறார். பிரச்னைகளுக்கு நாம் தேடும் தற்காலிக தீர்வுகள் எந்த பலனையும் அளிக்காது; ஆனால், கிறிஸ்துவுடன் நிலைத்திருந்தால் நித்திய ஜீவனை அடையலாம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos