அறுவடை செய்திடுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உச்சிதமானவற்றை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதை நன்றியுடன் அறிக்கை செய்யுங்கள். அப்போது தெய்வீக சமாதானத்தை, சந்தோஷத்தை, வாழ்வின் எல்லா நிலைகளிலும் பெருக்கத்தை காண்பீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos