குழப்பமா?
குழப்பமா?

இயேசு, காட்டிக்கொடுப்பதுடன், மறுதலிப்பதுடன், மரணத்துடன்  அசைக்க முடியாத சமாதானத்தை சுமந்து வருகிறார். இப்போது அந்த சமாதானம் உங்களுக்குள் இருக்கிறது; அது ஒருபோதும் உங்களை விட்டு விலகாது; உங்களைக் கைவிடாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //