உன் சீர்கேட்டை குணமாக்குவேன்
உன் சீர்கேட்டை குணமாக்குவேன்

தேவன் உங்களை அதிகமாய் நேசிப்பதால், உங்களைச் சுத்திகரிப்பார்; உங்களை தமது ஆவியினால் நிரப்ப அவர் விரும்புகிறார். இன்று அவரது அன்பு, எல்லா அசுத்தங்களையும் நீக்கி உங்களை புதிதாக்குவதற்கு இடங்கொடுப்பீர்களா? 

"நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று" (ஓசியா 14:4)


Related Videos