பயம் உங்களை நெருங்காது
பயம் உங்களை நெருங்காது

நாம் அனுதினமும் தேவனை தியானிக்கும்போது, மற்றவர்களை மன்னிக்கும்போது, தேவனுடைய பாதுகாப்பு நம்மை சூழ்ந்துகொள்ளும். அவருடைய பிள்ளையாகிய நீங்கள் எப்போதும் பாதுகாப்பாய் இருக்கும்படி அவருடைய நீதியில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos
// //