"உலகில் இனி என்ன? "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தம் இருதயத்திற்கு நெருக்கமான பிள்ளைகளுக்கு, தம் இரகசியங்களை வெளிப்படுத்த தேவன் பிரியமாயிருக்கிறார். அவர் உங்களிடத்தில் பேசும்போது, மற்றவர்களுக்கான ஆறுதலின் வார்த்தைகளை, எச்சரிப்பின் வார்த்தைகளை, குணப்படுத்தும் வார்த்தைகளை, நம்பிக்கையின் வார்த்தைகளை அவர் உங்களுக்கு அளிப்பார். பரலோகத்தின் செய்தியை பூமிக்கு கொண்டு வரும்படி திறப்பில் நிற்போரில் ஒருவராக இருக்க நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறீர்கள். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து, உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய அழைப்பை அறிந்து கொள்ளுங்கள்.
Related Videos