தேவன், உங்கள் பிரயாசத்தை மறக்கமாட்டார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களை ஜெபத்திற்கு ஒப்புக்கொடுக்கும்போது, தேவன் உங்கள் முயற்சிகளை பன்மடங்காக பெருகப்பண்ணி, தம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவார். இந்தக் கடைசி நாள்களில் அவர், குடும்பங்களுக்காக, தேசங்களுக்காக திறப்பிலே நிற்பதற்காக ஜெப வீரர்களை எழுப்பி வருகிறார். நீங்கள் அளிக்கும் சிறுகாணிக்கைக்கு முக்கியத்துவம் இல்லை என்று எண்ணிவிடாதீர்கள். தேவன் காண்கிறார்; அவர் நினைவுகூர்கிறார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos