நீங்கள் பலப்பட்டு நிலைநிற்பீர்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
போராட்டங்களின் மத்தியில் இருக்கும்போதும், தாம் உங்களை கட்டியெழுப்பி நிலைநிறுத்துவதாக தேவன் அளித்துள்ள வாக்குத்தத்தத்தை நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos