"உங்கள் அழுகையின் கூக்குரலை கேட்டார் "

ஒருவேளை நீங்கள் மனிதர்களால் மறக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஆண்டவர்மீது வைத்திருக்கும் விசுவாசம், நம்பிக்கை அவருடைய இருதயத்தை அசைக்கும். அவர் நிச்சயம் உங்களுக்கு உதவி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியைப் பார்த்து இந்த பாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.    

Related Videos
// //