தேவ சமுகம் தரும் இளைப்பாறுதல்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பயபக்தியுடன் தொடர்ந்து ஜெபியுங்கள். ஆண்டவரை அனுதினமும் தேடும்போது, அவர் உங்களுக்கு முன்னே சென்று, தம்முடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos