மகிமையின் சந்ததி
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீங்கள் தேவ சித்தத்தின்படி நடந்து, அவருடைய பிரசன்னத்தை சுமக்கும்போது, அவர் உங்களை பின்னாக காத்து, வழிநடத்தி, தலைமுறை தலைமுறையாய் ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos