தேவன் எப்படி தம் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்?
தேவன் எப்படி தம் திட்டத்தை வெளிப்படுத்துகிறார்?

உலகம் ஆரம்பிக்கிறதற்கு முன்னரே தேவனுடைய பரிபூரண திட்டம் ஆயத்தமாக்கப்பட்டு விட்டது. இயேசுவின் மூலமும், பரிசுத்த ஆவியின் மூலமும் வல்லமையோடும், குறித்த நோக்கத்தோடும் நீங்கள் அந்தத் திட்டத்தின்படி வாழ முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos