அமைதியாய் தங்கும் இடம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன், உங்கள் வீட்டைச் சுற்றிலும் அக்கினி மதில் எழுப்பி, உங்கள் எல்லைகளை சமாதானத்தால் ஆசீர்வதிப்பார். எல்லா தீங்கிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார். தேவ சமாதானம் உங்களை வீட்டை நிரப்பும்படி குடும்பமாய் இணைந்து ஜெபியுங்கள். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos