தேவன் உங்களைச் சுமக்கிறார்
தேவன் உங்களைச் சுமக்கிறார்

 தாழ்ச்சியான தருணங்களில் தேவ அன்பு உங்களை விட்டுவிடாது. அவர் உங்களுக்கு அருகில் நடக்கிறார்; உங்களால் நடக்க இயலாத தருணங்களில் அவர் உங்களைச் சுமக்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos