காத்திருக்க உகந்த வாக்குத்தத்தங்கள்
காத்திருக்க உகந்த வாக்குத்தத்தங்கள்

கடந்த தலைமுறையினரை அழைத்து, அவர்களுடன் நடந்த ஆண்டவர், இன்று நம்முடனும் நடக்கிறார். அவர் ஒருபோதும் தம் வாக்குத்தத்தங்களை மறந்துவிடமாட்டார்; தம்மை தேடுகிறவர்களுக்கு அவர் வெளிப்படுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos