இதைச் செய்யுங்கள்; பலன் கிடைக்கும்
இதைச் செய்யுங்கள்; பலன் கிடைக்கும்

பாவம் மரணத்தைக் கொண்டு வருகிறது; ஆனால் கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயித்தார். நம்மை அவருக்கு அர்ப்பணிக்கும்போது, ஜீவனையும் விடுதலையையும் நித்திய சமாதானத்தையும் பெற்றுக்கொள்வோம். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos
// //