"உனக்குப் புது பாதை திறக்கும் "
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நம் ஆவி சோர்ந்துபோகும்போது, தேவன் நம் வழியை கண்ணோக்குகிறார். அவரது ஆவி தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு நம்மை பலப்படுத்தும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos