ஆண்டவரால் கூடும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவரையே பற்றிக்கொள்ளுங்கள்; அனுதினமும் அவரை தேடுங்கள்; உங்கள் வாழ்க்கை தெய்வீக பரிபூரணத்தினால் செழிக்கும். தாவீதை உயர்த்திய அதே தேவன் இன்றைக்கு உங்களையும் உயர்த்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos