விசுவாசத்தால் பிழைப்போம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இந்த விலையேறப் பெற்ற சத்தியத்தை நமக்கு வெளிப்படுத்தியதால் தேவனை ஸ்தோத்திரிப்போம். நம்மை நேசித்து நமக்காக தம்மையே கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் வைத்திருக்கும் விசுவாசத்தினாலே நாம் பிழைத்திருக்கிறோம். இந்த விசுவாசத்தில் உறுதியாக இருப்போம். சிலுவைக்காக, நம்மை மீட்ட அவருடைய அன்புக்காக, நமக்குள் அவர் வைத்திருக்கிற ஜீவனுக்காக அனுதினமும் அவரை ஸ்தோத்திரிப்போம். இன்றைய ஆசீர்வாத செய்தியை பாருங்கள்; தேவன் உங்கள்மேல் வைத்திருக்கும் அன்புக்காக அவரை துதித்திடுங்கள்.
Related Videos