பயப்படாதிருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
எவ்வித எதிர்ப்பை நீங்கள் சந்திக்கநேர்ந்தாலும், தேவன் தாமே உங்கள் யுத்தங்களை நடத்துவார்; சத்துருக்களுக்கு முன்பாக உங்களைச் செழிக்கப்பண்ணுவார்; தம் பலத்த பாதுகாப்பில் உங்களை வர்த்திக்கப் பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பாருங்கள்; அவரது சமாதானத்தை, பாதுகாப்பை, பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos