ஆவிக்குரிய வெற்றியின் இரகசியம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கொர்நேலியு, ஆண்டவரை தன் முழு இருதயத்தோடும் தேடினான்; ஆவியினால் நிரப்பப்பட்டான். நீங்களும் விசுவாசித்து கேட்கும்போது இதே ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos