ஜெபத்திற்கு பதில் பெறுவது எப்படி?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பலன் அளிக்கும் ஜெபமானது அநேகருக்கு சந்தோஷத்தை, அற்புதங்களை, இரட்சிப்பை கொடுக்கிறது. தம் நாமத்தை மகிமைப்படுத்தும் ஜெபங்களுக்கு பதில் அளிப்பதில் தேவன் பிரியப்படுகிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos