அன்பை அனுபவிக்கும் கிறிஸ்துமஸ்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவ அன்பின் தற்சொரூபமான இயேசு இன்றும் மனதுருக்கமுள்ளவராயிருக்கிறார். அவரது அன்பு எல்லா சங்கிலியையும் உடைக்கும்; எல்லா காயத்தையும் குணமாக்கும்; உங்கள் வாழ்க்கையை சமாதானத்தினால் நிரப்பும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos