வழிகாட்டும் ஒளியாகும் தேவ பிரசன்னம்
வழிகாட்டும் ஒளியாகும் தேவ பிரசன்னம்

 தேவ பிரசன்னமே நம்மை எல்லா இருளான, நிச்சயமற்ற பாதையின் வழியாகவும் நடத்திச் செல்கிறது. அவரே வழிநடத்துவார்; பெலப்படுத்துவார் என்று நம்புங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.


Related Videos