தேவனுக்குப் பிரியமாக வாழுங்கள்
தேவனுக்குப் பிரியமாக வாழுங்கள்

ஆபேலைபோல, உங்களிடமிருப்பவைகளில் சிறந்தவற்றை தேவனுக்கு கொடுக்கும்போது, அவர் அதை ஏற்றுக்கொள்கிறார்; ஆசீர்வதிக்கிறார்; அவரது பிரியம் எப்போதும் உங்கள்மேல் இருக்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos