உங்கள் காத்திருக்குதல் கனம் பெறும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுக்காக காத்திருக்க நாம் முடிவுசெய்யும்போது, நமது காலத்தை அவரது பூரண சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவருடைய வேளை வரும்போது, நிச்சயமாகவே அவர் நம் கூப்பிடுதலைக் கேட்டு, நமக்காக கிரியை செய்வார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பாருங்கள்; தைரியம் பெறுங்கள்.
Related Videos