தேவனுடைய பாதத்தில் காத்திருங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
எந்த உபத்திரவம் நேரிட்டாலும் கவலைப்படாதிருங்கள். தேவனே உங்களுக்கு அடைக்கலமாயிருக்கிறார். உங்கள் வழிகளை அவரிடம் ஒப்படையுங்கள். அவர் உங்களை அன்போடு வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos