வேதனையற்ற ஆசீர்வாதம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
துக்கம் உங்களைப் பட்சிக்க அனுமதிக்காதிருங்கள். நம்பிக்கையின், சுகத்தின் காரணராகிய இயேசுவையே நோக்கிப் பாருங்கள். நீங்கள் கற்பனை செய்து பார்க்க இயலாத பெலனை உங்களுக்குத் தந்து அவர் ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.
Related Videos