இனிய இல்லறம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தாவீதைப் போல தாழ்மையாக இருங்கள்; தேவனுடைய வார்த்தையை வீட்டில் வைத்திருங்கள். தேவன், உங்களையும் உங்கள் வீட்டாரையும் பூரணமாக ஆசீர்வதிப்பதை காணுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த பாக்கியத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos