மீட்கப்பட்டவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள்
மீட்கப்பட்டவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள்

மீட்கப்பட்ட தம் பிள்ளைகளை ஆண்டவர் காக்கிறார்; மறுரூபப்படுத்துகிறார்; ஆசீர்வதிக்கிறார். உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைத்திடுங்கள்; அவரது சுத்திகரிப்பையும் கிருபையையும் பெற்றுக்கொள்ளுங்கள்; இயேசுவுக்குச் சொந்தமாயிருப்பதன் சந்தோஷத்தை அனுபவித்திடுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து பாக்கியம் பெறுங்கள்.

Related Videos