கூடாதவை கூடும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பரிசுத்த ஆவி உங்களை நிரப்பும்போது, எல்லா கட்டுகளும் உடைந்துபோகும். அவர் உங்களை இயேசுவின் சாயலாய் மாற்றுவார். ஆவியானவர், மன்னிக்கிறதற்கு, சுகப்படுத்துவதற்கு, சமாதானத்தில் நடப்பதற்கு உங்களுக்கு வல்லமையளிப்பார். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து பரிசுத்த ஆவியின் வல்லமையினால் மறுரூபமாகுங்கள்.
Related Videos