எல்லாவற்றிலும் விசேஷித்து விளங்குவது எப்படி?
எல்லாவற்றிலும் விசேஷித்து விளங்குவது எப்படி?

நம்முடைய இருதயங்களை தேவனுடைய சத்தத்திற்குத் திறந்து நாம் ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர், நம்முடைய புத்திக்கு எட்டாத ஞானத்தையும் சிந்தனைகளையும் நமக்குத் தருகிறார். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். அவர் தரும் எண்ணங்கள் நமக்குள் பெரும் விளைவை உண்டாக்கும். இன்றைய ஆசீர்வாத செய்தியை பார்த்து ஆண்டவரின் விசேஷித்த ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos